Madurai Thousand Pillar Hall Meenakshi Temple Ancient Stone Sculpture,India *HD*
Meenakshi Sundareswarar Temple Madurai, India: The Aayiram Kaal Mandapam or Thousand Pillar Hall contains 985(instead of 1000) carved pillars. The hall was built by Ariyanatha Mudaliar in 1569 and it is a structure where the engineering skill and artistic vision are blended. .Each pillar in the hall is a carved monument of the Dravidian sculpture. The more prominent among the carved figures are those of Rati(wife of Cupid), Karthikeya, Ganesha, Shiva as a wandering mendicant and endless number of yalis(mythical figures of lions). There is a Temple Art Museum in the hall where icons, photographs, drawings, and other exhibits of the 1200 years old history of the temple is displayed.
At the entrance of the hall the statue of Ariyanatha Mudaliar seated on a horse-back is present, which flanks one side of the entrance to the temple. The statue is periodically garlanded by worshipers Just outside this hall, towards the west, are the Musical Pillars. Each pillar, when struck, produces a different musical note.
Meenakshi Sundareswarar Temple or Meenakshi Amman Temple or Tiru-alavai is a historic Hindu temple located in the south side of river Vaigai in the temple city of Madurai, Tamil Nadu, India. It is dedicated to Parvati who is known as Meenakshi and her consort, Shiva, named here as Sundareswarar (beautiful deity). The temple forms the heart and lifeline of the 2500 year old city of Madurai.
Madurai Meenakshi Temple - Aayiram Kaal Mandapam
தினம் தினம் தரிசனம் show on Peppers TV features the iconic Madurai Meenakshi temple in this multi-part series.
Sri Meenakshi Amman Temple D - Hall of 1000 Pillars - Madurai, Tamil Nadu, India (Jan 2012)
Wikipedia: The Aayiram Kaal Mandapam or Thousand Pillar Hall contains 985 (instead of 1000) carved pillars. The hall was built by Ariyanatha Mudaliar in 1569 and it is a structure where the engineering skill and artistic vision are blended. Ariyanatha Mudaliar was the prime minister and general of Viswanatha Nayak, the first Nayaka of Madurai (1559--1600). He was also the founder of Poligar System, the quasi-feudal organization of the country, which was divided into multiple palayams or small provinces and each palayam was ruled by a palayakkarar or a petty chief.[35] At the entrance of the hall the statue of Ariyanatha Mudaliar seated on a horse-back is present, which flanks one side of the entrance to the temple. The statue is periodically garlanded by worshippers. Each pillar in the hall is a carved monument of the Dravidian sculpture. The more prominent among the carved figures are those of Rati(wife of Cupid), Karthikeya, Ganesha, Shiva as a wandering mendicant and endless number of yalis(mythical figures of lions). There is a Temple Art Museum in the hall where icons, photographs, drawings, and other exhibits of the 1200 years old history of the temple is displayed. Just outside this hall, towards the west, are the Musical Pillars. Each pillar, when struck, produces a different musical note.
மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்! | Tamil Facts | Latest News
Hidden Secrets in Madurai Ayiramkal Mandapam!
மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
Madurai Ayiramkal Mandapam is very famous in India. In this video we are going to see about the hidden secrets in madurai ayiramkal mandapam.
------------------------------------------------------------------------------------
To receive latest interesting videos and current news, just subscribe our Tamil Crowd channel. We hope our channel will surely entertain you.
Subscribe :
Follow us on FB :
--------------------------------------------------------------------------------------
இந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..
வித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..
Music Credit:
Tobu & Itro - Sunburst [NCS Release]
MADURAI Meenaksi Amman Kovil - Aayiram Kaal Mandapam || Latest || 2017
The interior capture of madurai 1000 pillar hall........
Hall of Thousand Pillars- Madurai Meenakshi Temple
Tourist
1000 kaal Mandapam madurai உலக அதிசயம்: 1000 கால் மண்டபம்
உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் !!
மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் சிறு வயதில் ஓடிப் பிடித்து விளையாடியது என் நினைவுக்கு வருகிறது. இப்போது அங்கே ஒரு மியூசியம் வைத்துப் “பாதுகாக்கிறார்கள்”. அற்புதமான சிலைகள் இருக்கின்றன. இதை அமைத்த அரியநாத முதலியார் (1569) பெயர், ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம்பெறவேண்டும். ஏன் தெரியுமா? உலகிலேயே நீண்ட காலம் அமைச்சர் பதவி வகித்தவர் அவர்தான். 71 ஆண்டுகளுக்கு நான்கு நாயக்க மன்னர்களுக்கு தளபதியாக-மந்திரியாக (கி.பி.1529—1600) இருந்தவர்! மண்டப முகப்பில் அவர் குதிரையில் சவாரி செய்கிறார்.
இந்த மண்டபத்தில் சுமார் ஆறு அடி உயரம் உடைய 26 சிற்பங்கள் இருக்கின்றன. குறவன் – குறத்தி, ரதி மன்மதன், அர்ஜுனன், பாண்டவ சகோதரர்கள், அரிச்சந்திரன் சந்திரமதி – இன்னும் எத்தனையோ!! குறவன் குறத்தி ஒரு அற்புதமான கலைப் படைப்பு. குறத்திக்கு மூன்று குழந்தைகள்: ஒன்று முதுகில் , மற்றொன்று கூடைக்குள், இன்னொன்று பால் குடிக்க நெஞ்சில்! குறவன் – அவனுக்கே உரித்தான அத்தனை நகைகளையும் அணிந்து சர்வ ஆபரண பூஷணனாக விளங்குகிறான். மண்டபத்துக்குள் உள்ள 22 தூண்கள் வெவ்வேறு இன்னிசை ஒலி எழுப்புகின்றன.
ஆடி வீதியில் உள்ள இசைத் தூண்கள், மீனாட்சியின் உலக அதிசய நகைகள், உலகம் முழுதும் மியூசியங்களில் உள்ள மதுரை அதிசயங்கள் – இன்ன பிற விஷயங்களை நாலு ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளில் ஏற்கனவே எழுதிவிட்டேன். கூறியது கூறல் ஒரு இலக்கியக் குற்றம் என்பதால் இத்துடன் நிறுத்துவேன்)).
மதுரையில் 985 தூண்களே இருக்கின்றன. மீதி 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி கோவில் இருக்கிறது. ஆக மொத்தம் ஆயிரம்! இதன் நீளxஅகலம்= 76 மீட்டர் x 72 மீட்டர். மண்டப முகப்பில் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் உள்ளது.
ஸ்ரீரங்கம் ஆயிரம் கால் மண்டபம், மதுரையை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டப நீள x அகலம் = 152 x 48 மீட்டர். அங்கே 953 தூண்கள் உள்ளன. மதுரையைப் போலவே ஒவ்வொன்றிலும் அழகிய சிற்பங்கள். இந்த ஆயிரம் கால் மண்டபம் பற்றியே தனி ஆராய்ச்சிப் புத்தகம் எழுதலாம். பொருள் வசதி இருந்தால் நானே அதைச் செய்வேன்! இதுவும் நாயக்கர் காலத்தில் எழுந்ததே. முஸ்லீம் படையெடுப்பில் வீழ்ந்த எல்லாவற்றையும் மீண்டும் புனர் நிர்மாணம் செய்து உலகப் புகழ் பெறும்படி செய்தவர்கள் விஜய நகர சாம்ராஜ்யமும் அவர்கள் வழிவந்த நாயக்க வம்சமும் ஆகும்.. சுந்தரத் தெலுங்கினில் பாட்டு அமைத்து அவர் புகழ் பாடுவோம்! தலை வனங்குவோம்!
Aayiram Kaal Mandapam
The interior view of Ayiram Kaal Mandapam, Meenakshi Amman Temple, Madurai, India.
Madurai Thousand Pillar Hall Meenakshi Temple Ancient Stone Sculpture,India HD
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளம்--Madurai Meenakshi Temple Golden Lotus Pond
Madurai meenakshi Temple Golden Lotus Pond
Potramarai Kulam
Ayiram Kaal Mandapam - Dhinam Dhinam Dharisanam
This 1000 pillar Mandapam is in Arunachaleswarar Temple in Thiruvannamali.
ஆயிரம் கால் மண்டபம் பற்றி யாரும் அறியாதவை ..?
ஆயிரம் கால் மண்டபம் பற்றி யாரும் அறியாதவை ..?
The Meenakshi Nayakkar Mandapam (Hall of 1000 pillars) |Madurai| India
The Meenakshi Nayakkar Mandapam (Hall of 1000 pillars) |Madurai| India
Meenakshi Amman temple - 1000 pillars Madurai
This video was uploaded from an Android phone.
St. Mary’s Cathedral Madurai. Sheep may safely graze.
Premalaya Natyaniketan - meenakshi dance - GA.Nikitha
Meenakshi oonjal
Ragam Hindolam
Choreography Smt. Latha Aravindan
MADURAI MEENAKSHI AMMAN ????மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
The world famous Meenakshi Amman Temple with awe inspiring deity Meenakshi Amman is located in Madurai. ... Sthabitha Varalaatru Leelai – Rishabha Vahanam; 7th day – Lord Nantheeswarar Vahanam, Yaali Vahanam; 8th day – Goddess Meenakshi Pattabishegam
Aayirankaal manabathil Annai Meenatchi
ஆயிரம் கால் மண்டபத்தில் அன்னை மீனாட்சி
அலங்கார பொன்னூஞ்சலில் ஆடும் கண்காட்சி
அவள் ஆடும் கண்காட்சி - மீனாட்சி ஆடும் கண்காட்சி
நவமணி மகுடம் ..........
நாற்றிசையும் மின்ன ...........
நவமணி மகுடம் நாற்றிசையும் மின்ன x2
நவரத்ன கைகளில் நல்லொளி மின்ன x2
ஆயிரம் கால்.....
ஆயிரம் கால்.....
ஆயிரம் கால் மண்டபத்தில் அன்னை மீனாட்சி
அலங்கார பொன்னூஞ்சலில் ஆடும் கண்காட்சி
அவள் ஆடும் கண்காட்சி - மீனாட்சி ஆடும் கண்காட்சி
நாயகி கழுத்தினில் நல்முத்து வடமாட
நாயகி மேகலையில் நவமணி ஒளிகூட //x2
செங்கரம் தன்னில் பைங்கிளி கொஞ்ச x2
அங்கையற்கன்னியை அன்பர்கள் வணங்க
ஆயிரம் கால்.....
ஆயிரம் கால்.....
ஆயிரம் கால் மண்டபத்தில் அன்னை மீனாட்சி
அலங்கார பொன்னூஞ்சலில் ஆடும் கண்காட்சி
அவள் ஆடும் கண்காட்சி - மீனாட்சி ஆடும் கண்காட்சி
நாதஸ்வரம் முழங்க
அங்கு நல்லிசையும் வழங்க
நாதஸ்வரம் முழங்க அங்கு நல்லிசையும் வழங்க x2
வேத மந்திரங்கள் ஓதியே துதிக்க
நாயகர் சொக்கேசர் பக்கத்தில் இருக்க x2
நானிலம் வியங்க நன்மைகள் பயக்க
ஆயிரம் கால்.....
ஆயிரம் கால்.....
ஆயிரம் கால் மண்டபத்தில் அன்னை மீனாட்சி
அலங்கார பொன்னூஞ்சலில் ஆடும் கண்காட்சி
அவள் ஆடும் கண்காட்சி - மீனாட்சி ஆடும் கண்காட்சி
ஆயிரம் கால் மண்டபம் , Trichy #1
#NeramHosur
******** welcome to NERAM **********
Its Time To Eat
Video description : Temple
special : Sri Rangam
Location :
Srirangam
Tiruchirappalli, Tamil Nadu
My Gadget :-
*DJI Osmo pocket -
*Tripod -
*monopod -
*Focus Light -
*Redmi note 5 pro -
*Software power director -
************** Time Never Stop ***************