திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் வரலாறு/History of dindigul abirami amman temple
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் வரலாறு
History of dindigul abirami amman temple
Dindigul Abirami Amman temple car festival
Dindigul Abirami Amman temple car festival
Arulmigu Abirami Amman Temple
Arulmigu Abirami Amman temple is a holy place situated in Dindigul in Tamil Nadu, India. This is one of the important ‘Shivasthalam’ were you can find Badmagiriswarar – Abirami Amman and Kalahastheeswarar – Gnanambigai Sannathi’s.
There was no shrine for Ambica in the beginning. Mother Kali came here to destroy a demon named Analan and was very furious. Lord Shiva softened Her fury and married Her. She looked very alluring then and therefore, was named Abhirami Ambica. A festival remembering the furious Kali destroying the demon and her wedding with Shiva is celebrated during Chithirai month – April-May.
Though a Shiva sthala-place, Ambicas occupy a prominent place. The temple is popularly known as Abhirami temple. The name Abhirami contains auspicious Mantra letters. Worshipping Mother in the name of Abhirami, naturally the devotees chant this Mantra bring them manifold blessings.
Arulmigu Abirami Amman Temple - Dindugal. Executive officer,. Arulmigu Abirami Amman Temple,. Dindugal. phone :0451 2433229. cell : 94420 18345
திண்டுக்கல்லில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு அபிராமிஅம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல்லில் 800 வருடங்கள் பழமையான அருள்மிகு அபிராமி அம்மன் உடனமர் அருள்மிகு பத்மகிரீஸ்வரர் திருக்கோவில் நகரின் மத்தியில் உள்ளது. இங்கு சித்திரை மாதம் ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இந்த விழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் பத்மகிரிஸ்வரர், அபிராமி அம்மன், சிம்ம வாகனம், பூதவாகனம், யானை வாகனம், காமதேணு வாகனம், கைலாயபர்வத வாகனம், உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, ஆகிய நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனை தொடர்;ந்து நேற்று அபிராமியம்மன், பத்மகிரீஸ்வருக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று (08.05.17) மாலை திருத்தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு இருந்து பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டம் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகள் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து ககொண்டு இறைவனின் அருளாசி பெற்று சென்றனர். எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமலிருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Dindigul Abirami amman temple
Dindigul Abirami Amman Temple, Thiru kailaya yathirai
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் திருகைலாய யாத்திரை திருவிழா.....
astrochinnaraj.com
facebook.com/dindigulchinnaraj
astrochinnaraj.blogspot.in
DINDIGUL .. ABIRAMI AMMAN TEMPLE
ANCIENT ABIRAMI AMMAN TEMPLE AT DINDIGUL
FOR THE LATEST NEWS WATCH agninews.com
Dindigul Sri Kalahastheeswarar Abirami Amman Temple Chithirai festival
Dindigul Sri Kalahastheeswarar Abirami Amman Temple Chithirai festival
#DindigulSriKalahastheeswarar #KalahastheeswararAbiramiAmman #AbiramiAmmanTemple #Chithiraifestival
DINDIGUL ABIRAMI AMMAN KOVIL CHITHIRAI THEROTTAM -2018 Super Tv Live Stream
DINDIGUL ABIRAMI AMMAN KOVIL CHITIRAI THIRUVIZHA THIRUTHER
28 4 2018 DINDIGUL ABIRAMI AMMAN KOVIL CHITIRAI THIRUVIZHA THIRUTHER.
பிரசித்தி பெற்ற ஞானம்பிகை காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
Abirami Amman Temple Golu place Malaikkottai Dindigul on September 2017
Temples of Dindigul | Travel Diaries | Krithika Radhakrishnan
Dindigul (Tiṇṭukkal) is a city in the South Indian state of Tamil Nadu. Watch Krithika Radhakrishnan talk about this famous city and its artifacts. Watch, Share and Subscribe for more!
DINDIGUL TEMPLE FESTIVALS-23-1-14
DINDIGUL TEMPLE FESTIVALS-23-1-14
The celestial wedding of Goddess Abirami Amman
The celestial wedding of Goddess Abirami Amman
Arulmigu Abirami Amman temple is a holy place situated in Dindigul in Tamil Nadu, India.
பிரசித்தி பெற்ற ஞானம்பிகை காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருகல்யாணம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல்லில் பிரசித்த பெற்ற ஞானம்பிகை உடனமர் காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் மாநகர் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் சொந்தமான இக்கோயிலில் ஒவ்வோரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு 28.04.17 முதல் 09.05.17 வரை 15 நாட்கள் கோலகலமாக நடைபெறும். விழாவில் முதல் நிகழ்ச்சியாக கடந்த 28.04.17 கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சாமி அலங்காரம் வீதி உலா நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து இன்று (07.05.17) ஞானம்பிகை உடனமர் காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருகல்யாணம் நடைப்பெற்றது.
முன்னதாக, சாமி மணக்கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிவாசாரியார்கள் மந்திரங்கள் முழங்க திருகல்யாணம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Sri Subramaniaswamy Temple, Thirumalaikeni, Dindigul
Sri Subramaniaswamy Temple, Thirumalaikeni, Dindigul
Dindigul Top 10 Tourists places / Dindigul visit / Tamil Nadu/????✌️
Dindigul Top 10 Tourists places / visit Dindigul / beautiful Dindigul/ Dindigul is amazing tourist place in Tamilnadu / Dindigul tourist place video in Tamil
1. Thadikombu perumal Temple
2. Silver cascade falls
3. Dindigul fort
4. Sri kottai mariaman Temple
5. Kamarajar lake
6. Sirumalai reserved forest
7. Malaikovil murugan Temple
8. Anjaneyar Temple
9. Thalaiyar falls
10. Kamakshiamman Temple
All Dindigul Tourists places visit
DINDIGUL .... TEMPLE FUNCTION
A FUNCTION OF FITTING THE DOORS WAS HELD AT THE FAMOUS ARULMIGU ABIRAMI AMMAN TEMPLE AT DINDIGUL
FOR THE LATEST NEWS WATCH agninews.com
Dindigul Abhirami amman 04
Abirami amman koil Nilai kal poojai on 02-02-2014.
Dindigul Sripuram Temple Kumbabishekam
Dindigul Sripuram Temple Kumbabishekam
திண்டுக்கல் மாவட்டம் ஶ்ரீபுரத்தில் உள்ள ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீமுத்தையன், அருள்மிகு அங்காளம்மன், ஶ்ரீமதுர காளி, ஶ்ரீமதுரைவீரன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் இன்று (31.08.17) நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமம் அருகே உள்ள ஶ்ரீபுரத்தில் ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீமுத்தையன், அருள்மிகு அங்காளம்மன், ஶ்ரீமதுர காளி, ஶ்ரீமதுரைவீரன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் இன்று (31.08.17) நடைபெற்றது.
முன்னதாக நேற்று மாலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. பின்னர் நிலத்தேவர் வேள்வி வழிப்பாடு, பிரவேசப்பலி, மிருத்சிங்கரணம், அங்குதார்ப்பணம், (ரக்ஷாபந்தனம்), கும்ப அலங்காரம் , கலாகர்சணம் , யாக வேள்வி துவங்கியது. கனி மூலிகை வேள்வி, மஹா பூர்ணாகுதி , பேரொளி வழிப்பாடு ,மஹா தீபாராதனை நடைபெற்றது.பின்னர் ஶ்ரீகிருஷ்ணர் , ஶ்ரீமுத்தையன் , அருள்மிகு அங்காளம்மன் , ஶ்ரீமதுர காளி , ஶ்ரீமதுரைவீரன் ஆகிய கோவில்களுக்கு நிலை நிறுத்தல் , எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று (31.08.17) நடைபெற்ற 2-ம் யாக வேள்விக்கு பிறகு புனித தீர்த்தங்கள் அடங்கிய கடம புறப்பாடும் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் தேவரின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு மலர்களால் போற்றி வழிப்பாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக புனித நீர் தெளித்தலும், அன்னதானமும் நடைபெற்றது.
பேட்டி : கார்த்திகேயன் (தலைமை அர்ச்சகர் ), பிரச்சன்னா (அர்ச்சகர் ), செல்வ கணேஷ் ( கோவில் ஒருங்கிணைப்பாளர்).
This Video Covered From Coimbatore District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Dindigul Nagalnagar Sowrashtra school
Aims India Foundation Donated Equipments to Dindigul Sowrashtra Sri Varatharaja High School VIDEO PRESENTATION
Dindigul Sri kottai mariyamman kovil 107 ஆவது மாசி பெரு விழா திண்டுக்கல்
திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் 107வது மாசி பெருவிழா புகைப்படங்கள் .....
இதுபோன்ற வீடியோக்களுக்கு ரெட் கலர் subscribe பட்டனை கிளிக் செய்து கொள்ளவும் நன்றி ????????
Spritual. Navarathiri Arulmiku Sri Abirami Amman Kovil. Dindigul. mgp tv
Spritual. Navarathiri Arulmiku Sri Abirami Amman Kovil. Dindigul. mgp tv