திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில்! எம தர்மனுக்கு மறுவாழ்வு தந்த ஞீலிவன நாதர் தரிசனம்! எம பயம் நீக்கி ஆயுளை நீட்டிக்கும் திருத்தலம்! மணவாழ்வை உறுதி செய்யும் வாழைமர பிரார்த்தனை!
ஆன்மீக தேடலில் ஒரு புதிய பயணம்! ஆலயம் தொழுவது சாலுவும் நன்று என்ற வாக்கிற்கேற்ப, வாரம் ஒரு சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத்தலம் குறித்து பார்க்கப்போகிறோம். உங்கள் இல்லத்திற்கே தரிசனத்தை கொண்டுவரும் முயற்சி தான் ஆலயமும் ஆராதனையும்!