அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் | Chakrapani Temple Kumbakonam
#chakrapani #temple #kumbakonam
© DG Times India
சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். [2]இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.
Sakarapani Swamy Temple | Kumbakonam | Vaikasi Visagam | Theppam Festival | Kumbakonam Temples
அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில், கும்பகோணம். வைகாசி விசாக விழா தெப்போற்சவம். அருள்மிகு விஜயவல்லி தாயார், அருள்மிகு சுதர்சன வல்லி தாயார் சமேதராய் அருள்மிகு சக்கரபாணி சுவாமி சுழலும் நூதன தெப்பத்தில் எழுந்து அருளினார்.
Arulmigu Sakarapani Swamy Temple, Kumbakonam. Vaiksai Visagam Festival. Vaikasi Visagam Catamaram Ceremony. Lord Vishnu Participates in Catamaram Ceremony with Two goddess and the Catamaram is fied with rotating Wheel at backside of Loed Vishnu
Stay tuned to Kumbakonam Temples for latest updates on Temples and Festivals in and around Kumbakonam. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMBAKONAM TEMPLES CHANNEL:
#kumbakonam #kumbakonamtemples #sakarapani
Also, Like and Follow us on:
Facebook:
SarangapaniSwamy Temple | Kumbakonam | Sithirai Vidayatri Festival Day 8 | Kumbakonam Temples
அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில், கும்பகோணம். சித்திரைப் பெருவிழா 2019.விடையாற்றி உற்சவத்தின் நான்காம் நாள் இரவு (28.04.2019) சாரங்கபாணி சுவாமி உடன் அருள்மிகு சக்கரபாணி சுவாமி, அருள்மிகு இராமசுவாமி மூன்று பல்லக்கில் வீதி புறப்பாடு.
Arulmigu Sarangapani swamy Temple, Kumbakonam. Sithirai Festival 2019.Vidaiyaatri Day 8 (28.04.2019) - Sarangapani Swamy in Pallaquin taken procession with Arulmigu Sakarapani Swamy and Arulmigu Ramaswamy.
For Updates follow our Facebook Page :
#kumbakonam #kumbakonamtemples #sarangapani
Kumbakonam Temples
Kumbakonam is a city and a special grade municipality in the Thanjavur district in the Indian state of Tamil Nadu. It is located 40 kilometres from Thanjavur and 273 kilometres from Chennai. It is the headquarters of the Kumbakonam taluk of Thanjavur district.
Kumbakonam is a temple town with many Hindu temples located in and around it. Majority of the temples are dedicated to Lord Vishnu and Lord Shiva.
12 Shiva temples are connected with Mahamaham festival which happens once in 12 years in Kumbakonam. They are Kasi Viswanathar Temple, Kumbeswarar Temple, Nageswara Temple, Someswarar Temple, Koteeswarar Temple, Kahahasteeswarar Temple, Gowthameswarar Temple, Amirthakalasanathar Temple, Banapuriswarar Temple, Abimukeswarar Temple, Kambatta Visvanathar Temple and Ekambareswarar Temple. Of them 10 temples are in Kumbakonam. Likewise five Vishnu temples are connected with Mahamaham. They are Sarangapani Temple, Chakrapani Temple, Ramaswamy Temple, Rajagopalaswamy Temple, and Varahaperumal Temple. All these temples are found in Kumbakonam.
AadhiKumbeswara Swamy Temple | Kumbakonam | Sithirai Festival | Theerthavaari | Kumbakonam Temples
அருள்மிகு ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயில், கும்பகோணம். சித்திரைப் பெருவிழா 2019. சித்திரா பௌர்ணமி தீர்த்தவாரி. கும்பேஸ்வர சுவாமி மகாமக திருக்குளத்தில் தீர்த்தவாரி கண்டுஅருளினார்.
Arulmigu AadhiKumbeswara Swamy Temple, Kumbakonam. Sithirai Festival 2019. Sithirai Full Moon theerthavaari. Kumbeswara Swamy taken procession to mahamaham tank.
For Updates follow our Facebook Page :
#kumbakonam #kumbakonamtemples #kumbeswarar
3. Arulmigu Chakrapani Swami Temple ( Kumbakonam Temple Tour )
Kumbakonam Temples | கும்பகோணம் கோயில்கள்
kumbakonam all temples
sri sarangapani temple
sri chakrapani temple
sri ramasamy temple
sri varaha perumal temple
sri rajagopalaswamy temple
sri brahma temple
sri dasavathara perumal temple
mahamaham festival tank
kumbakonam temples list
kumbakonam tour
kumbakonam divyadesam
kumbakonam district
kumbakonam distance
kumbakonam famous temples
kumbakonam kovil list
kumbakonam mahamaham
kumbakonam near temples
kumbakonam perumal
kumbakonam tourist place
varaha swamy
கும்பகோணம் சாரங்கபாணி கோயில்
கும்பகோணம் கோயில்கள்
மகாமகம்
சக்ரபாணி கோயில்
ராமசாமி கோயில் கும்பகோணம்
கும்பகோணம் பிரம்மன் கோயில்
தசாவதார பெருமாள்
ராஜகோபாலசாமி கோவில்
வராக பெருமாள் கோவில்
கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள்
ஆன்மிக சுற்றுலா தலங்கள்
kumbakonam uppiliappan kovil / Uppiliappan temple volgs
this Temple near to kumbakonam in 8 km
AKS creative creation
Unknown information of Chakrapani Temple
#Chakrapani Temple # unknown Information of Temple#
ராமசுவாமி கோயில், கும்பகோணம் | Ramaswamy Temple | Kumbakonam
© DG Times India
ராமசுவாமி கோயில், இந்தியாவின் கும்பகோணம் பகுதியில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும்.
16 ம் நூற்றாண்டில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் அழகிய கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது. நாயக்கர்களின் பிரதம மந்திரி கோவிந்த தீட்சிதர் கோவில் கட்டினார். அவர் தனது புதிய கோயிலுக்கும் பழைய சக்ரபனி கோவிலுக்கும் இடையில் ஒரு வர்த்தக நடைபாதை அமைத்தார்.
கோவில் சுவர்களில் சூழப்பட்ட ஒரு 3-வரிசைக் கோபுரம் உள்ளது. ஆலயத்தில் ராமர் தனது மனைவி சீதாவுடன் அமர்ந்த நிலையில் உள்ள ராமர் படத்தை கொண்டுள்ளது. மற்ற சித்திரங்கள் அவருடைய சகோதரர்களான லக்ஷ்மண, பாரத மற்றும் சத்ருகுணா ஆகியோரின் தோற்றம் மற்றும் ஹனுமான் வழிபாட்டு காட்சியில் உள்ளன. கோபுரத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் உள்ள அறுபது நான்கு தூண்கள், ராமாயணத்தின் பல்வேறு அத்தியாயங்களை சித்தரிக்கும் அழகிய சிறப்பம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.[3] ஒவ்வொரு தூணும் ஒரே கல்லில் இருந்து செதுக்கப்பட்டிருக்கிறது, மென்நயம் மிகவும் முக்கியமானது.[4] ஹனுமான் கையெழுத்துப் பிரதிகள் வைத்திருப்பதாக சித்தரிக்கப்படுகையில், கோயிலில் ராமர் வியாகர்ணா முத்ராவுடன் சித்தரிக்கப்படுகிறார். விபீஷனாவின் முடிசூட்டு, சுகிரிவின் முடிசூட்டுதல், அகுலியாவை அவளது சாபத்திலிருந்து விடுவித்து, ஹனுமான் வீணையை வாசிப்பது போன்றவை பிற முக்கிய அம்சங்கள். இந்த கோயில் நாயக்கரின் கோயில்களின் வழக்கத்தை கொண்டுள்ளது.[5]
மஹாகும்பாபிஷேகம்
9 செப்டம்பர் 2015, அன்று ராமசுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உப்பிலியப்பன் வரப்பெருமாள் ஸ்தல வரலாறு | ஒப்பிளியப்பன் திரு கோயில் கும்பகோணம்
Oppilipalayam temple speech by sri velukkudi Krishnan upanyasam in tamil.
Velukkudi krishanan about Varaha perumal kovil. Veukkudi krishanan latest speech on aanmeega sorpolivukal. All about structure of this temple and epic history of this temple situated. Kumbakonam is the temple city in south india and it has epic and unique history of structure in the city.
வேலுக்குடி கிருஷ்ணன் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் இதிகாச புராண வரலாறுகள். கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில் களின் ஸ்தல வரலாறுகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக கேளுங்கள் பெருமாள் அருள் பெறுங்கள். விஷ்ணுவின் 10 அவதாரங்களைப் பின்பற்றி வேலுக்குடி கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ஆன்மீக உரை உங்களுக்காக அந்தந்த திவ்ய ஸ்தலத்திலிருந்து நேரடியாக மச்ச அவதாரம் கூர்ம அவதாரம் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் வாமன அவதாரம் பரசுராம அவதாரம் ராம அவதாரம் பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம் கல்கி அவதாரம்.
Shri Sarangapani Temple - Kumbakonam. Erotic sculpture of an Indian temple
Shri Sarangapani Temple - Kumbakonam. Erotic sculpture of an Indian temple. Architecture of Shri Sarangapani Temple - Kumbakonam. Kamasutra in Indian temple sculpture. Erotic sculpture in South Indian Temple.
Sarangapani Temple is a Hindu temple dedicated to Vishnu, located in Kumbakonam, Tamil Nadu, India. It is one of the Divya Desams, the 108 temples of Vishnu revered in Nalayira Divya Prabandham by the 12 poet saints, or Alwars. This temple is along Kaveri and is one of the Pancharanga Kshetrams.
The temple is believed to be of significant antiquity with contributions at different times from Medieval Cholas, Vijayanagar Empire and Madurai Nayaks. The temple is enshrined within a huge granite wall and the complex contains all the shrines and the water bodies of the temple. The rajagopuram has eleven tiers and has a height of 173 ft. The Potramarai tank, the temple tank, is located opposite to the western entrance of the temple.
Sarangapani is believed to have appeared for sage Hemarishi. The temple has six daily rituals at various times from 5:30 a.m. to 9 p.m., and twelve yearly festivals on its calendar. The temple chariot festival is the most prominent festival of the temple, celebrated during the Tamil month of Chittirai (March–April). The twin temple chariots are the third largest in Tamil Nadu, each weighing 300 ton.
City of Temples-Kumbakonam. Kumbakonam - Sarangapani Temple - Lord Vishnu Temple. Arulmigu Sarangapani Temple , Kumbakonam. Sarangapani Temple - Goddess Vijaya. Gopuram of Sarangapani temple at Kumbakonam. Inside Sarangapani temple at Kumbakonam. Thillai Nataraja Temple at Chidambaram in Tamil Nadu.
If you like my video, please subscribe my channel. Share this video and must comment on it.
Thank you very much
BINDASXXX777
100% Love
Music:
Kumbakonam Chakrapani Temple Car 01 03 2018
Kumbakonam Chakrapani Temple Car 01 03 2018
KASARAGOD VISION Punyadarshanam Chakrapani Temple
KASARAGOD VISION (Punyadarshanam)
சங்கரபாணி பெருமாள் கோவில் ஸ்தல வரலாறு | கும்பகோணம் அருகே சக்ரபாணி பெருமாள் கோயில்
ஸ்ரீ வேலுக்குடி கிருஷ்ணன் கும்பகோணம் விஜயம், அருள் சொற்பொழவுகள்.
Velukkudi krishanan about Sangarapani kovil. Veukkudi krishanan latest speech on aanmeega sorpolivukal. All about structure of this temple and epic history of this temple situated. Kumbakonam is the temple city in south india and it has epic and unique history of structure in the city.
வேலுக்குடி கிருஷ்ணன் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் இதிகாச புராண வரலாறுகள். கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில் களின் ஸ்தல வரலாறுகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக கேளுங்கள் பெருமாள் அருள் பெறுங்கள். விஷ்ணுவின் 10 அவதாரங்களைப் பின்பற்றி வேலுக்குடி கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ஆன்மீக உரை உங்களுக்காக அந்தந்த திவ்ய ஸ்தலத்திலிருந்து நேரடியாக மச்ச அவதாரம் கூர்ம அவதாரம் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் வாமன அவதாரம் பரசுராம அவதாரம் ராம அவதாரம் பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம் கல்கி அவதாரம்.
Sarangapani Temple - Kumbakonam
An ancient temple - Sarangapani Temple at Kumbakonam is a Vaishnavite temple which has found a place in the Aazhwar Paasurams. For more such videos please subscribe to our YouTube Channel-G3 Digital Factory- Today !!
Sri Chakrapani Swami Temple Kumbakonam - Oonjal Festival சக்கரபாணி சுவாமி கோயில்
ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான் இத்தலத்தில் உள்ள மூலவர் சக்கரபாணி எனப்படுகிறார். தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 31 டிசம்பர் 2017 அன்று ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக தொடங்கி இந்த வருட,மும் தொடர்ந்து நடைபெற்றது
Chakrapani Temple, Kumbakonam, Tamil Nadu, Visittemples.com
Chakrapani Temple, Kumbakonam, Visit Temples, Visittemples.com
Kumbakonam News February 2019 Theppam @ Uppiliyappan Temple on Thai Shiravanam
Kumbakonam News February 2019 Theppam @ Uppiliyappan Temple on Thai Shiravanam by Media R Prabakaran on 04.02.19
15_Thirucherai
The Saranathan Temple in Thirucherai, a village in the outskirts of Kumbakonam in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu. Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th–9th centuries AD. It is one of the 108 Divyadesam dedicated to Vishnu, who is worshipped as Saranathan and his consort Lakshmi as Saranayaki. It is believed that Saranathan appeared for Cauvery, the river goddess, who performed penance at this place.