Koothanur Saraswathi Amman Temple
This video shows a visit to the only Saraswathi Temple in India in Koothanur. This include interviews and postings from other internet sites.
தமிழகத்தில் உள்ள ஒரே சரஸ்வதி அம்மன் கோவில் | Koothanur Saraswathi Temple | Thiruvarur to Koothanur
ANS 24/7 TAMIL ,
கோயில்கள் நிறைந்தது தமிழ்நாடு. தமிழகத்தில் சிறப்புடையது சோழநாடு.அத்தகைய சோழ நாட்டினுள் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம், கூத்தனூர்.
வீரத்திற்குப் பெயர் போன சீக்கியர்களும், பஞ்சாபியர்களும் வாழும் வட இந்தியாவில் அன்னை கொல்கத்தாவில் காளியாகவும், செல்வத்தின் இருப்பிடமான மும்பையில் ( மத்திய இந்தியா ) மஹாலஷ்மியாகவும், கலைகள் செழித்தோங்கும் தென்னிந்தியாவில் கூத்தனூரில் சரஸ்வதியாகவும் நின்று ஆட்சி புரிகிறாள்.
கூத்தனூர். திருவாரூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது.
இவ்வூர் முன்பு அம்பாள்புரி என்றழைக்கப்பட்டது என்பதை திலதைப்பதி ( செதலப்பதி ) புராணத்தில் அறிகிறோம். இதற்கு ஹரிநாகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. பின்னர் மாமன்னன் இரண்டாம் இராசராசன் சோழன் தன் காலத்தில் அவைப்புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்கு இவ்வூரைப் பரிசாக வழங்கினான்.
அதனால் கூத்தன் ஊர் - கூத்தனூர் எனப்பெயர் பெற்றது. இவ்வூரை ஒட்டக்கூத்தர் உருவாக்கியதால் அவரது பெயராலே அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு எழுத்துத்துறைய சேர்ந்த வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், சினிமா பாடல் ஆசிரியர்கள், கவிஞர்கள், பலபேர் கூத்தனூர் சரஸ்வதி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். தமிழகத்தில் இருக்க கூடிய ஒரே சரஸ்வதி அம்மன் கோவில் அதுவும் சோழர் காலத்தை சேர்ந்த ஒரே கோவில் திருவாரூரில் உள்ள இந்த கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் ஆகும்.
The Kuthanur Maha Saraswathi Temple history in Tamil.
Tamil Nadu is full of temples. Koothanur in the village of Poonthottam, in the Thiruvarur district of Thiruvarur district in such a Chola country.
Mother of the Sikhs and Punjabis in North India, Mother India is the capital of Kali, the place of wealth, Mahalaxmi in Mumbai (Central India), and the arts are in the thriving South and in Saraswat in Koothanur in South India.
Koothanur. 1/2 km near Poonthottam bus stand in the Thiruvarur - Mayiladuthurai route. Is at a distance.
The legend of Thilathaipathi (Sethalapathi) reveals that the place was earlier known as Ambasapuri. It also has the name Harinageswaram. Later, Mamannan II Rajaraja Chozhan gave this gift to Ottakoothar, who was a part of his time.
So it is called Koothan Ur - Koothanur. This town is known by the name of Ottakoothar. The temple is attached to the writers, journalists, cinematographers, poets, and many other devotees of Koothanur Saraswathi. The only Saraswati Amman Temple in Tamil Nadu is the only temple in the temple of Cholar which is located in Thiruvarur.
Koothanur saraswathi temple Tiruvarur - DINAMALAR
Saraswati Temple, Kuthanur Tiruvarur District ...
• Mahabalipuram Shore Temple -- Temples around Chennai -- Temples around ...
• Temples around Kanniyakumari -- Temples around Madurai -- Temples around
Vijayadashami celebrations in Koothanur Maha Saraswathi Temple | Thanthi TV
Vijayadashami celebrations in Koothanur Maha Saraswathi Temple | Thanthi TV
Catch us LIVE @
Follow us on - Facebook @
Follow us on - Twitter @
Koothanur Maha Saraswathi Temple | கூத்தனூர் சரஸ்வதி
Koothanur Maha Saraswathi Temple | கூத்தனூர் சரஸ்வதி
சரஸ்வதி தேவிக்குப் பிரசித்திப் பெற்ற கோயிலாக விளங்குவது கூத்தனூர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம். இந்த ஊரில் கலைகளுக்கு அதிபதியாய் விளங்குகின்ற சரஸ்வதி அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. புராண காலத்தில் அம்பாள்புரி என்றும், பூந்தோட்டம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது.இங்கே சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக வீற்றிருந்து, தன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கி அருள்புரிகிறாள். சரஸ்வதி தேவி இங்கே கன்னி சரஸ்வதியாக கோயில் கொண்டதன் பின்னணியில் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
பிரம்மதேவரும், சரஸ்வதி தேவியும் சத்தியலோகத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி தேவிக்கு, 'எல்லோருக்கும் கல்வியும் ஞானமும் வழங்கும் தானே உயர்ந்தவள்' என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. சரஸ்வதியின் எண்ணம் தெரிந்த பிரம்மதேவர் படைப்புத் தொழில் செய்வதால் தானே பெரியவன் என்று வாதிட்டார். முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி - சோபனை ஆகியோருக்கு முறையே பகுகாந்தன், சிரத்தை என்ற குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் திருமண வயதை அடைந்தனர். பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனைத் தேடினர். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்ற விவரம் தெரிய வந்தது. ஆனால், ஒரு தாயின் குழந்தைகளாகப் பிறந்து, சகோதர முறையில் இருப்பதால், திருமணம் செய்துகொண்டு ஊராரின் கேலிக்கு ஆளாக விரும்பவில்லை. எனவே, இருவரும் சிவபெருமானைப் பணிந்து வணங்கி, தங்களின் இக்கட்டான நிலையைக் கூறினர். இந்த தர்மசங்கடத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று ஆலோசனையும் கேட்டனர். ஆனால், ''சகோதர முறையில் உள்ள நீங்கள் திருமணம் செய்துகொள்வது முறையில்லை. சரஸ்வதி மட்டும் இங்கே கன்னியாக இருந்து, வழிபடும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கட்டும் என்று கூறி மறைந்தார்.
Special Pujas performed in Koothanur Maha Saraswathi Temple | Thanthi TV
Special Pujas performed in Koothanur Maha Saraswathi Temple | Thanthi TV
Catch us LIVE @
Follow us on - Facebook @
Follow us on - Twitter @
திருவாரூர், கூத்தனூர் சரஸ்வதி கோவில் கும்பாபிஷேகம்
திருவாரூர், கூத்தனூர் சரஸ்வதி கோவில் கும்பாபிஷேகம்
Thiruvarur, koothanur saraswathi temple kumbabishekam
13 ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தனூர் சரஸ்வதி கோயில் குடமுழுக்கு... | #Temple #Thiruvarur
13 ஆண்டுகளுக்குப் பிறகு கூத்தனூர் சரஸ்வதி கோயில் குடமுழுக்கு... | #Temple #Thiruvarur
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates:
Nerpada Pesu:
Agni Parichai:
Puthu Puthu Arthangal:
Visit Puthiya Thalaimurai TV WEBSITE:
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK:
Follow Puthiya Thalaimurai TV TWITTER:
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes:
Puthiyathalaimurai Android:
Roku Device app for Smart tv:
Amazon Fire Tv:
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
Koothanur Saraswathi Temple - www.heriagetown.org
Koothanur is a town situated in the Tiruvarur district of Tamil Nadu, India Koothanur is the birthplace of the Tamil poet Ottakoothar.There is another reason for the name of this place which is King Rajaraja Cholan gifted this village for koothan's poem because he is a great poet. Saraswathi Pooja and Vijayadhasami festival is celebrated in Koothanur which is one of the most important festivals in this temple
Koothanoor Saraswathy Temple.
Koothanoor Sri Saraswathy temple is located in Poonthottam of Thiruvarur District. In Tamilnadu there is only one separate temple for Sri Saraswathy Goddess ,that is, located here.It is on Thiruvarur to Mayiladuthurai route.This Goddess offers Education Wealth to Her devotees. So students in rich number arrives to and offer education and study meterials before the Goddess.In temple boards housed here the students used to place their examination numberson it. It is a strong belief that the students prayer has been favoured when the students offered prayer here.This small place is having lovely heritage houses.Pilgrims in rich number are visiting this shrine with their own cars also. Basic amenities are available. Free lunch has beeen provided by the temple authorities to the visiting pilgrims.Welcome to this shrine with your children........nellai.s.s.mani@gmail.com
கூத்தனுர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள் | Koothanur Maha Saraswathi Temple
#KoothanurMahaSaraswathiTemple #SaraswathiTemple #Vijayadashami கூத்தனுர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள் | Koothanur Maha Saraswathi Temple | Thanthi TV
Uploaded on 17/10/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @
Follow us on - Facebook @
Follow us on - Twitter @
srirajadurgaiamman
srirajadurgaiamman(Interview with Director Ezhil)
Saraswathi Temple
Sri Saraswathi Temple is situated at Koothanur, It is around fifteen kilometers away from Mayiladuthurai, of Nagapattinam District of Tamilnadu, India.
இன்று ஒரு கோவில் : சரஸ்வதி தேவிக்கென கட்டப்பட்டுள்ள கூத்தனூர் கோயில்
இன்று ஒரு கோவில் : சரஸ்வதி தேவிக்கென கட்டப்பட்டுள்ள கூத்தனூர் கோயில்
Subscribe :
Facebook:
Twitter:
Website:
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
Students offer prayer at Saraswathi temple in Thiruvarur
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates:
Visit Puthiya Thalaimurai TV WEBSITE:
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK:
Follow Puthiya Thalaimurai TV TWITTER:
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
Maha Saraswathi Amman Temple, Koothanur
The video was taken on 09/June/2013, on our visit to this Temple. One of the temple authorities, Mr. Shanmugam's help was well appreciated. This video is dedicated to all students.
Hampi ... Saraswathi Temple
Beautiful place. Must Watch this place
Raja Gopuram Kumbhabhishekam Announcement
Maha Rajagopuram Kumbhabhishekam is only a few weeks away. The five-day event will include unique religious events and cultural programs. Please visit ganapati.org
for more details
sri peramanar Temple Anaikuppam