Dindigul Bhagavathi Amman temple kumbabishekam
Dindigul Bhagavathi Amman temple kumbabishekam
திண்டுக்கல்லில் அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் பாறைமேட்டுத் தெருவில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் திருப்பணி நடைபெற்று அதன் கும்பாபிசேக விழா இன்று (07.09.16) நடைபெற்றது. நேற்று மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையில் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரஹனம், கலசயாக சாலை பிரவேசம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு அஸ்டபந்தன மருந்து சாத்துதலுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழுங்க கோவில் மேல் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 3 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
New Superintendent of Police, charge Dindigul district
New Superintendent of Police, charge Dindigul district
New SP takes charge
R. Saktivel assumed charged as the new Superintendent of Police, Dindigul district, here on Friday.
A 2002-batch officer from Group-I service, he holds a degree in agriculture. Prior to the new posting, he was SP, Coastal Security Group. As DSP, he served in Kamudhi, Madurai, Virudhunagar, Salem, Tiruchi and Erode districts.
Soon after assuming office, he told reporters that maintenance of law and order, traffic regulation and prevention of crimes would be accorded top priority. He also held a meeting with officers.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Dindigul congress demonstration
Dindigul congress demonstration
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
dindigul school are open in vinayagar chaturthi
dindigul school are open in vinayagar chaturthi
திண்டுக்கல்லில் தனியார் பள்ளியில் இன்று விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையை முன்னிட்டு பள்ளிகள் திறப்பு. பெற்றோர்கள் அதிர்ச்சி. நடவடிக்கை எடுக்க போவதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே புனித வளனார் பெண்கள் மேல் நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி இன்று (25.08.17) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் இன்று அரசு விடுமுறை என அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து புனித வளனார் பெண்கள் மேல் நிலைபள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவிகளையும் இன்று பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். வழக்கம் போல் காலை முதல் மாலை வரை அனைத்து மாணவிகளுக்கும் வகுப்புகள் நடைபெற்றது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கல்வி அலுவலர்கள் விநாயகர் சதுர்;த்தியை முன்னிட்டு பள்ளி வைத்த புனித வளனார் பெண்கள் மேல் நிலைபள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிநாத் தெரிவித்தார்.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Dindigul Nathamadipatti Jallikattu | 2019 | sicp
Dindigul Nathamadipatti Jallikattu | 2019 | sicp
திண்டுக்கல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 400க்கும் மேற்பட்ட காளைகள் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தமடிப்பட்டி ஊரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, தேனி , திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் இருந்து 400 ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 400 மாடுபிடி வீரர்கள் 25 பேர் கொண்ட குழுக்களாக சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட விழாகுழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தங்ககாசு, வெள்ளிக்காசு, குத்துவிளக்கு, பீரோ, சில்வர்பாத்திரங்கள், பித்தளைபாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு அப்பகுதியில் சுற்றியுள்ள 10 மேற்பட்ட கிராமங்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Adimaippenn re release at Dindigul
Adimaippenn re release at Dindigul
Adimaippenn (English: Slave Girl) is a 1969 Indian Tamil-language peplum film directed by K. Shankar.
The film features M. G. Ramachandran as the main character, with Jayalalithaa, S. A. Ashokan, Pandari Bai, Rajasree, R. S. Manohar, J. P. Chandrababu and Cho Ramaswamy in supporting roles.This film was box office hit and a Silver Jubilee movie (Madurai - Chinthamani ) and it ran more than 100 days in all other major cities. This industrial record was beaten by Ulagam Sutrum Valiban four years later.
Adimai Penn broke many records. For the first time in Tamil film history, a movie was houseful for 400 shows in four theatres in Chennai.
Jayalalithaa plays the role of a peasant and a queen, two very different characters, which she carried off with equal conviction.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
‘Mysterious’ object creates flutter in Dindigul
‘Mysterious’ object creates flutter in Dindigul
Panic gripped Modhupatti village near Oddanchatram on Wednesday as a mysterious, cylindrical object fell from the sky. Eye witnesses said the black object fell from the sky with smoke and flame. It fell on the farm owned by one Velusamy at the village. Those working in nearby fields ran for safety, they added.
The villagers passed the information to Kallimandhayam police station. The police, fire and rescue services personnel and revenue officials inspected the spot and cordoned off the area.
Later, Assistant Director of Forensic Science Department (Madurai) Baskaran, along with a team from Dindigul, inspected the spot and analysed the object. He said the object could be a part of an air-conditioner used in jet planes. It was not harmful, he added. Later, the object was removed from the spot.
This Video Covered From Karur District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
Dindigul kudathu avarampatti jallikattu
Dindigul kudathu avarampatti jallikattu
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 300 காளைகள் பங்கேற்பு: ஆட்டுக்குட்டி, சேவல், பட்டுப்புடவைகள் பரிசாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகிலுள்ளது குட்டத்து ஆவாரம்பட்டியாகும்.இங்குள்ள புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழா நேற்று (17.02.17) இரவு தேர் பவனியுடன் நடைபெற்றதை தொடர்ந்து இன்று (18.02.17) ஜல்லிக்கட்டு 3 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 300 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும், கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், சைக்கிள், எவர்சிலவர்பாத்திரங்கள், வெள்ளி, தங்க நாணயங்கள், பட்டு புடவைகள், ஆடடுக்குட்டி, சேவல் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல் மாவட்ட துணை ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரும், 2 டிஎஸ்பி தலைமையில் 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
Priviledge points of astrology 1 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜
Share this Video: ➜
Featured Videos in This Channel! ➜
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜
Tamil Amutham ➜
Arivom Jodhidam ➜
Guru 2014 ➜
Special Article ➜
Temple and Glory ➜
Contact US
astrochinnaraj.com
facebook.com/dindigulchinnaraj
astrochinnaraj.blogspot.in
Dindigul congress demonstration Interview
Dindigul congress demonstration Interview
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
The All India Forward Bloc (AIFB) meeting at dindigul
The All India Forward Bloc (AIFB) meeting at dindigul
The All India Forward Bloc is a left-wing nationalist political party in India. It emerged as a faction within the Indian National Congress in 1939, led by Subhas Chandra Bose.
மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிமுகவை பிளவுப் படுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருவதை இந்திய பார்வர்டு பிளாக் வன்மையாக கண்டிக்கிறது. திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் பேட்டி.
அகில இந்திய பார்வடு பிளாக்கின் 78வது ஆண்டு மாநில குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இன்று (26.06.17) நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் நவமணி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிமுகவை பிளவுப் படுத்தி தனது அதிகாரத்தை காண்பித்து மோசடி அரசியல் ஆதாயம் தேடி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட காலமான கனவு திட்டமான 58ம் கால்வாய் திட்டத்தை உடனடியாக முடிக்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டப்படி எய்ம்ஸ மருத்துவமனையை மதுரையிலேயே அமைக்க வேண்டும். குற்றப்பரம்பரை சட்டத்திற்கு ஆளான எங்களது இனத்திற்கு டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் பசும்பொன்பாண்டியன், துணை பொது செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேட்டி: நவமணி (மாநிலத் தலைவர் அகில இந்திய பார்வர்டு பிளாக்)
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Rain lashes Dindigul
Rain lashes Dindigul
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
Vinayaka idol procession passes off peacefully at Dindigul
Vinayaka idol procession passes off peacefully at Dindigul
Amid tight security, a procession taken out with a lone Vinayaka idol from Kudaiparaipatti near here on Wednesday morning went off peacefully.
It passed through Batlagundu Main Road, Begampur roundabout, Big Mosque Road, Fire Station, Kottai Mariamman Temple and reached Kottaikulam near Rock Fort where it was immersed in a pool temporarily created for the purpose.
The police had deployed around 400 personnel, including Anti-Naxal Squad, Armed Reserve police and Home Guards, in front of the southern and eastern gates of Begampur mosque and at Begampur junction, and also during the procession.
While crossing the mosque zone, the percussionists stopped playing instruments and started singing hymns and Vinayaka slokas and devotees performed bhajans.
A large number of men and women took part in the procession.
The Dindigul Corporation had created the temporary pool for immersion of all idols brought from various parts of the town to prevent the main tank from getting polluted. Several tanker-loads of water was pumped into the pool.
Two contract workers were deputed to collect the idols from the public and immerse them in the pool. They also separated dry garlands, banana leaves and plastic bags before immersing the idols.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
Priviledge point of Astrology 2 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜
Share this Video: ➜
Featured Videos in This Channel! ➜
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜
Tamil Amutham ➜
Arivom Jodhidam ➜
Guru 2014 ➜
Special Article ➜
Temple and Glory ➜
Contact US
astrochinnaraj.com
facebook.com/dindigulchinnaraj
astrochinnaraj.blogspot.in
Dindigul sakthi kaliamman temple fire walk festival
Dindigul sakthi kaliamman temple fire walk festival
திண்டுக்கல் ரவுண்டுரோடு புதூர் ஸ்ரீசக்தி காளியம்மன் திருக்கோவில் 43ம்ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது:
திண்டுக்கல் ரவுண்ரோடு புதூரில் ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன், ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 42 வருடங்களாக உற்சவ விழா நடைபெற்று வருகின்றது.43ம் வருடமான இந்த வருடம் கடந்த 27ம் தேதி கரகாட்டத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று (28.05.17) அதிகாலை அம்மன் கரகம், கிடாய் வெட்டுதல், ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து இன்று (28.05.17) மாலை கோவில் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்;த்திகடனை செலுத்தினார்கள்.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
All India Forward Bloc TN president kathiravan press meet at dindigul
All India Forward Bloc TN president kathiravan press meet at dindigul
All India Forward Bloc tamilnadu president kathiravan press meet at dindigul
தமிழக அமைச்சர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே முயற்சி செய்து வருகின்றனர். மக்கள் விரோத ஆட்சி தான் நடைபெற்று வருகின்றது அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன் பேட்டி.
திண்டுக்கல்லில் இன்று அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக கட்சி ராணுவ கட்டுப்பாட்டு அரசாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கட்டுப்பாட்டு இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறது. தற்போது அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவை யாரும் அளிக்க வேண்டியது இல்லை அவர்களே அளிவுக்காண முயற்சியை செய்து வருகின்றனர். மலேசியாவுக்கு சென்ற வைகோ விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பட்தற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பாரத பிரதமரோ அவரது அரசோ இதுவரை எத்தவொரு கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாட்டுக்கறி பிரச்சணை, விவசாய பிரச்சணை, நீட் தேர்வு பிரச்சணை உட்பட அனைத்து பிரச்சணைகளிளும் மத்திய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. மக்கள் விரோத அரசாக மத்திய அரசு செயள்பட்டு வருகின்றது. தமிழக அமைச்சர்கள் பதவிகளை காப்பற்றிக்கொள்ள தான் முயற்சி செய்துவருகின்றனர்.
மக்கள் பிரச்சணையை கண்டுகொள்ள வில்லை. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி தான் தற்பொழுது நடைபெற்று வருகிறது. வறட்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிளும் குடிநீர் பிரச்சணை ஏற்பட்டுள்ளது, இப்பிரச்சணையை தீர்க்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
Dindigul Sanarpatti Temple Kumbabishekam | Kavarapatti village | sicp
Dindigul Sanarpatti Temple Kumbabishekam | Kavarapatti village | sicp
சாணார்பட்டி அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கவரையபட்டி என்றும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அமைந்து இருக்கும் ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலை ஊர் மக்களால் புனர் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இன்று காலை புனித நீர் நிலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்தங்கலுக்கு சிவாச்சாரியார்கள் இராண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட வேள்வி பூஜைகள் நடைபெற்று பின்பு கடம்புறப்பாடு நடைபெற்றது.
தீர்த்த கலசங்கலை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்த வண்ணம் கோயிலை வலம் வந்தனர். பின்பு வானில் கருடன் வட்டமிட முத்தாலம்மன் கோவில் விமானத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷோக நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
This News Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
World Class Business by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜
Share this Video: ➜
Featured Videos in This Channel! ➜
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜
Tamil Amutham ➜
Arivom Jodhidam ➜
Guru 2014 ➜
Special Article ➜
Temple and Glory ➜
Contact US
astrochinnaraj.com
facebook.com/dindigulchinnaraj
astrochinnaraj.blogspot.in
Dindigul Dragons launches team jersey
Dindigul Dragons launches team jersey
Dindigul Dragons launches team jersey Actor Vishnu Vishal Speech
TNPL franchise Dindigul Dragons, owned by TAKE Solutions Pvt. Ltd., unveiled the team jersey at the NPR College of Engineering and Technology (NPRCET) here on Monday.
Actor and former junior State cricketer Vishnu Vishal was the chief guest. R.S.K. Raghuram, president of Dindigul District Cricket Association (DDCA), was the chief guest. J. Sam Babu, Patron-in-Chief, DDCA, unveiled the jersey.
H.R. Srinivasan, Dindigul Dragons owner, said: “I am very happy to own the team. With such fantastic facilities at the ground, along with great support from NPRCET, the inaugural season of the TNPL will be a memorable one for us.”
The team’s slogan, Idhu Neruppudaaa, was also released at the function.
Skipper R. Ashwin, who is with the National squad, will play only a few matches in September while leg-spinner M. Ashwin, who will represent India Red in the Duleep Trophy, will miss the tournament.
R. Ashwin wishes luck
Through a video message, R. Ashwin wished all the teams luck. Former India player and off-spinner M. Venkataramana will be the coach and Subramania Siva will lead the team in Ashwin’s absence.
Dindigul Dragons will open its campaign against Madurai Super Giants on August 27 at the NPRCET here.
This Video Covered From Dindigul District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or
Dindigul Nagal Nagar Jumma Jamaat Kanthuri Festival | Sicp
Dindigul Nagal Nagar Jumma Jamaat Kanthuri Festival | Sicp
Kanthuri Festival
The Kanthuri Festival is held at the commemoration of Saint Quadirwali in Tamil Nadu. It goes about as a stage to pick the profound pioneer of the festivals from one of the relatives of the holy person. A few expand ceremonies and rituals are seen. The lovers show their contributions to the Peer.
The tenth and the most recent day of the celebration witness the anointment of the tomb of the holy person Quadirwali with sandalwood glue. The glue is appropriated among the adherents. It is viewed as that the glue has supernatural recuperating power.
A few enthusiasts come to Tamil Nadu to witness this critical occasion and be a piece of it.This occasion is by and large celebrated between the long stretches of July and August. This heavenly shoe glue is accepted to have extraordinary powers and goes about as a solution for ailment. Kanthuri Festival is famous at Nagore durgah close Nagapattinam.
திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக நிர்வாகத்தினர் நடத்தும் ரசூலுல்லாஹ் கந்தூரி
விழாவை முன்னிட்டு இரவு மௌலூது ஷரிப் ஓதப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக நிர்வாகத்தினர் நடத்தும் ரசூலுல்லாஹ் கந்தூரி விழாவை முன்னிட்டு இரவு மௌலூது ஷரிப் ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகல்நகர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் கே.எஸ். ஓ. பி. அகமது புஹாரி, ஏ .கே. அலாவுதீன், எம். ரபிக் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் இமாம்கள் எம்.அப்துல்ரஹ்மான், நிஜாமுதீன் உலவி இவர்களது முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட உலமாக்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஜமாத்தார்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
முடிவில் சமய நல்லிணக்கம் மற்றும் தேச நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
This News Covered From Dindigul District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or