Sri Arulmegu Rathnagiri Murugan temple | Hills | Saravanampatti |Coimbatore |
Sri Arulmegu Rathnagiri Murugan temple | Saravanampatti |Coimbatore |
அனைவருக்கும் வணக்கம், நான் இந்த வீடியோல காமிச்ச இடங்கள் பார்த்தீங்கன்னா சரவணம்பட்டி பக்கத்துல இருக்கிற ஒரு மலைக் கோவில்.இந்த மலை கோவில் வந்து கோயம்புத்தூருக்கு மிக அருகாமையில் உள்ளது அதாவது இதை கோயம்புத்தூரில் மலை கோவில் என்றும் சொல்லலாம். இந்த கோவிலில் முருகன் எழுந்தருளியுள்ளார் மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்த்து அருள் பெறவும்... வணக்கம்
ratnagiri murugan temple |must visit place in vellore|
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ரத்தினகிரி | Ratnagiri Murugan Temple
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ரத்தினகிரி | Ratnagiri Murugan Temple
பத்தியால் யான்உனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே!
உயர்ந்தவர் தாழ்வதும், தாழ்ந்தவர் உயர்வதும் நடைபெறக்
கூடியது உலக இயற்கை. இதுபோல மிகச் சிறப்பாக இருந்த
ஆலயங்கள் பொலிவிழந்து சிதைவிற்கு உள்ளாவதும், மீண்டும் சில
பெருமக்களால் பழைய பொலிவை விடச் சிறந்துயர்வதும் உண்டு.
எடுத்துக்காட்டாகக் கட்டடக் கலை நோக்கில் இரத்தினகிரி
பாலமுருகன் ஆலயம் பற்றிச் சிறிது காண்போம்.
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்,
ரத்தினகிரி-632517,வேலூர் மாவட்டம்.
வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
இக்கோவிலில் உள்ள தெய்வீக சக்தி மூன்று வடிவங்களில் அதன் ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
1.சன்னதியில் முருகன் சிலை வடிவில் அமைந்துள்ளது. 2.குரு சுவாமி பாலமுருகன் அடிமை வடிவத்தில் அமைந்துள்ளது. 3.பக்தர்கள் வடிவில் அமைந்துள்ளது.
தல வரலாறு:
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை.ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றிருக்கிறார். பின்பு, பத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். பத்தியும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருத்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா? என்ற சிந்தித்தார். உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர் ஆட்களை அழைத்து வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை என மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்து விட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது.
தலபெருமை:
இத்தலத்து முருகனுக்கு பூஜையின்போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்குத்தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர். அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத மாமணி, வித்தகர் எனச் சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகையன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.
சிறப்பம்சம்:
இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.
பிரார்த்தனை:
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
முருகனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
பொது தகவல்:
உற்சவர் சண்முகர் சன்னதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இங்குள்ளவிநாயகர் கற்பக விநாயகர். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.
ratnagiri murugan temple timings
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,மாலை 4 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.
அபிசேகம் நேரங்கள்: காலை 6 மணி முதல் 10:30 மணி வரை & 5:30 மணி. ஆலய அலுவலக வேலை நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை,மாலை 3 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
தல சிறப்பு:
14 வது நூற்றாண்டு கவிஞர் அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், ஒப்பில்லாத மாமணி, வித்தகர்' எனச் சொல்லி பாடியிருக்கிறார்.
அருணகிரிநாதர் இந்த கோவிலில் 'ரத்தினிகரி வாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே' என்று பாடியுள்ளார். அதாவது 'முருகன், தேவர்களின் கடவுள்' ரத்தினிகிரிவில் வசிக்கிரார்
திருவிழா:
தமிழ் புத்தாண்டு
ஆடிக்கிருத்திகை விழா
ஆடி வெள்ளி
கந்த சஷ்டி விழா
நவராத்திரி
பங்குனி உத்தரம்
ஆங்கிலப் புத்தாண்டு( ஜனவரி 1)
சுவாமிஜி பாலமுருகன் அடிமை ஞானம் ஆண்டு நிறைவு - 20 மார்ச்
This Video Is about Ratnagiri Murugan Temple, Map coordinates to Reach this Shri Ratnagiri Murugan Temple is
Parihara Sthalangal - A short visit to Ratnagiri Murugan Temple - [EP 13]
Parihara Sthalangal - A short visit to Ratnagiri Murugan Temple - [EP 13]
Parihara Sthalangal - A spiritual journey to famous temples down South, showcasing the specialty of temples. This video hasMurugan temple located at Ratnagiri.
Subscribe to Vendhar TV
Social media links
Facebook:
Twitter:
Google+ :
Vendhar TV Official YouTube Channel is managed by Culture Machine Media Pvt ltd
Shri Ratnagiri Murugan Temple (ஸ்ரீ ரத்னகிரி முருகன் கோவில்) Tamil Nadu, India
Shri Ratnagiri Murugan Temple (ஸ்ரீ ரத்னகிரி முருகன் கோவில்) Tamil Nadu, India
14th-century Hindu temple with a colorful facade, accessible by road leading up the hill.
.
Thanks and always be good. . .
Ahmad Ferdous
RANOVEREE TRAVELS
30th March 2018
Ratnagiri Hill Temple | ரத்தினகிரி மலை கோவில் | Karattumedu | Saravanampatti
Ratnagiri Hill Temple located in Karattumedu, Saravanampatti.
A 500 years old temple with 150 steps hill climbing.
For more such videos subscribe to the link
Follow us at
Facebook :
Ealagiri Murugan Temple Visit
Ealagiri Murugan Temple is located in a cliff of a small mountain. Ealagiri is a humble Hill Resort cum Tourist Centre in Vellore District. Ealagiri is a part and Parcel of Eastern Ghats in Tamilnadu.
Thirumalai kovil Sengottai | Murugan temple [ Tamil Nadu ]
Thirumalai Kovil is a Murugan temple situated at Panpoli, Tenkasi taluk, Tirunelveli district of Tamil Nadu, South India. It is about 160km from Madurai. The temple is situated on a small hill surrounded by the Western Ghats near the border with Kerala. The nearest town Tenkasi which is 20km away. Thirumalai Kovil is 30km away form Thenmala and 100km away from Kollam, Kerala.
This video only shows the natural beauty around Thirumalai Kovil.
வட்டமலை முத்துக்குமாரசாமி திருக்கோவில் ||Vattamalai Murugan Temple
Vattamalai Murugan Temple ||வட்டமலை முத்துக்குமாரசாமி திருக்கோவில் ||பழனிமலை,பொன்ஊதியூர் மலை,வட்டமலை,சிவன்மலை,சென்னிமலை ||ஒரே நேர்கோட்டில் உள்ளது
Ratnagiri Murugan Temple, Vellore@ marketbaba
Ratnagiri Balamurugan temple is an ancient Murugan temple situated in Thirumanikundram,Vellore, India. It was built around the 14th century. It is situated on top of a hill. Ancient Hindu scriptures say where there is a hill, there is Lord Murugan. Over the passage of time an ordinary sand structure was converted into a stone shrine. The 14th Century poet Arunagirinathar has sung about this temple as 'Rathinakiri Vazh Murukane Ilaya Vaaramarar Perumaley', which means 'Murugan, the God of Devas resides in Rathinagiri'.[1]
It is believed that the divine power in the temple manifests its blessings in three forms
In the form of the Lord Murugan idol in the shrine
In the form of the guru Swami Balamurugan Adimai
In the form of the devotee.
Everyday, hundreds of devotees visit the temple to seek the blessings of Lord Murugan.
Temples around coimbatore
Coimbatore is very famous for many temples. Few temples are shown here in this video.
தமிழ் நாட்டின் அதிசயம் | மிகப்பெரிய முருகன் சிலை நம்ம ஆத்தூரில் | Murugan Temple in Salem
Guys Thanks for watching this and today in this video I am going to explore மிகப்பெரிய முருகன் சிலை நம்ம ஆத்தூரில் | Murugan Temple in Salem in Tamil Vlog in Tamil. Hope you like this video and stay tuned for our upcoming videos.
vellakari karishma channel link :
Follow us
Facebook
Instagram: brainmask9580
Twitter :Check out Brainmask (@Brainmask1):
#Murugansilai #Worldbiggestmurugantemple #Tamil #TamilVlog #TamilVlogger #TamilFoodVlog #BrainMask
For business Enquiry & Sponsor : rehmankhan9580123@gmail.com
Arulmigu Balamurugan Tirukkovil, Rathinagiri
Arulmigu Balamurugan Tirukkovil, Rathinagiri,Vellore,Lord Murugan, Tirupparamkundram, Tiruchendur, Tiruvavinankudi, Tiruveragam,Vallimalai,Thiruthani,Arogara,Aro gara, Haro hara,Muruga,kandan,Kartikeya, ,Vel,Kadhirvelan, Kandhan,Subramanyar,Rathnagiri
Ratnagiri Temple Of Vellore City | Ratnagiri Balamurugan Temple | ভেলোরের রত্নাগিরী মন্দির
Ratnagiri Temple Of Vellore City | Ratnagiri Balamurugan Temple | ভেলোরের রত্নাগিরী মন্দির
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Ratnagiri temple is situated in Vellore district of indian state Tamil nadu(south india).Ratnagiri temple is also situated in katpadi city in vellore district. It is famous Temple of Indian state Tamil nadu also vellore city district. This temple away from katpadi Railway station.Ratnagiri temple is one of the best temple in india and vellore or Tamil nadu state.This temple is made of God Murugan.This temple established in 14th century in Indian history. This temple actual name is Ratnagiri Balamurugan temple.Everyday Hundreds people came here only for bless of god murugan.Ratnagiri temple is situated in vellore district of Indian Tamil nadu(Southern India).Katpadi, vellore, Tamil nadu, india.
...........................................................................................
Ratnagiri temple is a great temple of india.it very famous temple of Tamil Nadu State.
Some famous temple of India mentioned below...........
1. Ratnagiri temple
2. Golden temple
3. Jalakantesvara temple
4. Tripati temple
5. Kamakhya temple
6. Tarapith kali temple
7. Tamil nadu temple
8. India temple
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Ratnagiri temple,vellore temple, Tamil Nadu temple, biggest temple, Largest temple of India, katpadi temple, cmc best temple, thirumanikundram temple, our temple, India temple, Kali temple, Durga Temple, krishna temple, South Indian temple, Tamil tribal temple
তামিল নড়ু মন্দির, ভেলোর মন্দির, কাটপাডী মন্দির, সি এম সি মন্দির, বড় মন্দির, দক্ষিণ ভারতের মন্দির
×××××××××××××××××××××××××××××××××××××××××××××××××
Follow Me on Facebook,
My Facebook Name :: SaNjIBoNi SaNjIBoNi
My Facebook Link :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No Copyright Music use only,
Dream by Joakim Karud :
Creative Commons - Attribution - ShareAlike 3.0
Unported - CC BY - SA 3.0
Free Download / Stream :
Music promoted by Audio Library :
.........................................................................................
#SaNjIBoNiSaRaNi #RatnagiriTemple #VelloreTemle
#রত্নাগিরীমন্দির
ரத்னகிரி பாலமுருகன் திருக்கோயில், வேலூர் | Alayangal Arputhangal | 02/07/2019
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்,
ரத்னகிரி, வேலூர்
#SubramanyaswamyTemple #BalamuruganTemple #HinduTemples #Hinduism #PlacetoWorship #AnmeegaThagaval #தைப்பூசம் #முருகன்வழிபாடு #ஆறுபடைவீடு #முதல்படைவீடு #இரண்டாம்படைவீடு #மூன்றாம்படைவீடு #நான்காம்படைவீடு #ஐந்தாம்படைவீடு #ஆறாம்படைவீடு #ஜோதிதரிசனம் #பழனி #சுவாமிமலை #திருச்செந்தூர் #திருத்தணி
#பழமுதிர்சோலை #திருப்பரங்குன்றம் #சுவாமிமலை #வடலூர்ஜோதிதரிசனம் #வள்ளளார் #அன்னதானம்
#திங்கள்தைபூசம் #பூசநட்சத்திரம் #பழனிமுருகன் #திருச்செந்தூர் #செல்வம்பெருக #காரியவெற்றி #நல்லகாரியம்தடைபடாமலிருக்க #பூஜைமுறைகள் #கோவில்வழிபாடு #மலைகோயில் #கடற்கரைகோயில் #ஸ்படிகமாலை #தாமரைமாலை #ரத்தசந்தனமாலை #நவக்கிரக வழிபாடு #சனீஸ்வரர் வழிபாடு #Temples
To keep the wheel of life rolling, one needs energy for the body, mind and soul. Hence, we intend to start the day with some spiritual energy to help one face the challenges lying ahead on the day..
SUBSCRIBE US |
Click Here to Watch More |
Natchathira Jannal |
Rusikkalam Vanga |
Alayangal Arputhangal |
Anmeega Thagaval |
First Frame |
Connect With Us:
View from ratnagiri murugan temple
Ratnagiri Balamurugan temple is an ancient Murugan temple situated in Vellore, India. It is situated on top of a hill.
view from the hill is spectacular, once you finished with the darshan spend some time on the hill watching the scenic beauty is time worth spending. after worshipping lord Murugan your mind will be clear and will not be in a disturbed state
Rathinagiri Temple, Vellore, Tamilnadu
Its Situatated at 13 km away from vellore city. You can take Auto or bus service to reach the mandir. This Rathinagiri mandir dedicated to lord Kartikeya.
Ratnagiri Murugan Temple - Vellore Tamil Nadu.
Camera Men - Dipak Debnath
For more such type of vedio don't forget to press notification bell.
Thanks for watching full vedio and supports the channel.
Top 10 Places to Visit in Vellore, Tamilnadu | Best Tourist Locations in Vellore | Jay TV
#Vellore is a city in the state of Tamil Nadu, in southern India. It's known for 16th-century Vellore Fort, with its imposing granite walls and surrounding moat. Inside the fort, the Jalakandeswarar Temple features many ornate sculptures. Nearby, the Government Museum has prehistoric relics and natural history displays. By the Palar River, the Muthu Mandapam memorial houses the tomb of a Tamil leader.
Top 10 Best Places to Visit in Vellore | Best Tourist Places in Vellore
1.Golden Temple, Sripuram
The golden temple complex inside the Sripuram spiritual park is situated at the foot of a small range of green hills at Thirumalaikodi village, 8 km from Vellore in Tamil Nadu, India.
2.Vellore Fort
Vellore Fort is a large 16th-century fort situated in heart of the Vellore city, in the state of Tamil Nadu, India built by Vijayanagara kings. The fort was at one time the headquarters of the Aravidu Dynasty of the Vijayanagara Empire.
3.Karpaka Vinayakar Temple
Pillaiyar Patti Pillaiyar temple is an ancient rock-cut cave shrine dedicated to Ganesha, located at Thiruppatthur 1 km from Thiruppatthur, Sivaganga district in the state of Tamil Nadu, India.
4.Jalakandeswarar Temple
Jalakandeswarar Temple is a temple dedicated to Lord Shiva which is located in the Vellore Fort, Tamil Nadu State, India.
5.St. John's Church
St. John’s Church is located inside the Vellore Fort, Tamil Nadu State, India. The Church was raised in 1846 by the Government of Madras for the officers and men of the East India Company military station.
6.Fort Museum
Museum in a historic palace complex offering exhibits of Mughal-era paintings, costumes & artefacts.
7.Ratnagiri Murugan Temple
Ratnagiri Balamurugan temple is an ancient Murugan temple situated in Thirumanikundram, Vellore, India. It was built around the 14th century. It is situated on top of a hill. Ancient Hindu scriptures say where there is a hill, there is Lord Murugan.
8.State Government Museum
The State Government Museum is a prominent tourist attraction within the Vellore Fort. This museum was opened in 1985. The museum holds a display of numerous objects of art, archaeology, pre-history, weapons and sculptures. There are also exhibits of wood carvings, handicrafts, numismatics, philately, botany, geology and zoology.
9.Balamathi Hills
The small village of Balamathi, only 17 kilometres east of Vellore, offers a sweeping panoramic view of the Eastern Ghats. Its an ideal getaway for travellers who want to get away from the city scenes. It also serves as home to the Balamurugan Temple, which is very famous in the region and is thronged by devotees.
10.Periyar Park
the park comprises a one-km walking path laid with paver blocks, a beautiful lawn fitted with lights, an electrical pumps to irrigate the lawn and the flowering plants, a tank with a colourful fountain, ground level reservoir and toilet facilities. The park has features to attract children such as a roller-skating ring, ‘waterball', cartoons, and battery-operated mini motorcycles and mini cars. Birds such as ducks, parrots, lovebirds, ostrich and guinea fowls were being grown in the park.
Jay TV is a new age Tamil satellite channel which officially began broadcasting from 2014. The channel promises to deliver high-quality unrestrained entertainment through latest technology in broadcasting.
Jay TV promotes Indian culture and language to the mass viewers via talk shows, movies, and also programs on health, fashion and lifestyle.
Follow us on:
Facebook:
Instagram:
Twitter:
Website:
#TouristPlaces #JayTV #TelevisionChannel