Thanthondreeswarar Temple, Belur Salem | Aalayangal Arputhangal | 01/08/2016 | Puthuyugam TV
Watch Thanthondreeswarar Temple specialties located at Belur Salem.
There is not dearth of temples in our state. The innumerable temples each have a speciality, a history and a legend very specific to each one them. There are temples which are hundreds of years or even thousands of years old. This program tries to present the background, history, speciality, etc of such temples spread around. From the comforts of their homes, viewers get an opportunity to visit and know about these age old temples, deities, etc.
SUBSCRIBE for More Updates:
Connect With Us:
கரபுரநாதர் திருக்கோயில் ,உத்தமசோழபுரம்.
சேலம் உத்தம சோழபுரம் கரபுரநாதர் ஆலயம் பற்றிய செய்திகள்..
1008 Lingam Temple At Salem | Lingam Temple | Tourist Place In Salem
#lingamtemple #touristplaceinsalem
1008 Lingam Temple At Salem | Lingam Temple | Tourisit Places In Salem
hit like share and comment
sugavaneswarar temple | சிவ பூஜை செய்த கிளி | sithargal | சித்தர்கள்
????அதிசய சிவன் கோவில்கள்????
????see youtube video link????
1)miracle kailasanathar temple
சிவனை வழிபடும் சூரியன்
அதிசய கைலாசநாதர் கோவில்
2)ambalavanar temple | அம்பலவாணர் கோவில்
3)lord shiva miracle temple |
சிறுவனுக்காக சிரம் சாய்த்த
ஈசன் |
4)miracle lord shiva linga temple | நான்கு முக அதிசய சிவலிங்க கோவில் |
5)thiruvannamalai miracle | திருவண்ணாமலை அதிசயம் |
6)Miracle five shivalingam |கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் |
7)miracle shivalinga temple | அதிசயம் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நந்தி |
8)kotilingeshwara temple kolar | கோடி லிங்கம் கோவில் |
9)velliangiri andavar temple | வெள்ளிங்கிரி மலை ஆண்டவர் பூஜை |
10)shivanagam சிவநாகம் |
11)miracle shiva temple | அதிசயம் சிவ பூஜை செய்த பாம்பு |
12)miracle snake temple in nagercoil | அதிசய பாம்பு கோவில் |
13)Amazing Eight Shiva Temples in India | இந்தியாவில் ஒரே நேர்க் கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்
14)Amazing lord Shiva Temple in Australia |
ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில்
15)Wonderful Shiva Linga temple | நீரில் நனையும் அதிசய சிவலிங்கம் |
16)lord shiva temple gopuram shadow miracel | சிவன் கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்
17)lord shiva mount kailash |
அதிசய பனிலிங்கம் |
18)lord shiva temple miracle pillar | இந்த சிவன் கோவில் தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடுமாம்|
19)Ellora temple mystery in tamil | ஒற்றைக் கல்லில் ஓர் அதிசய சிவன் குகை கோயில்|
20)murudeshwar temple in karnataka | மிகப்பெரிய சிவபெருமான் சிலை 123 அடி உயரம் | ராஜகோபுரம் 237 அடி |
21)Thirunallar temple nasa research in tamil | உலகையே மிரள வைத்த கோவில் |
22)Nishkalankeshwar Temple | நிஷ்களங்கேஷ்வர் சிவன் கோவில் |
23)miracle shivan temple | அதிசய சிவன் கோவில்.....!! |
24)biggest shiva lingam in india | ஆச்சர்யம்... தானாக வளரும் அதிசய சிவலிங்கம் !! |
25)miracle shiva lingam colours change | நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் | அடி முடி காண இயலாத ஆதி சிவன்
26)lepakshi miracle temple |
லே - பக் ஷி | அதிசய கோவில்
27)sugavaneswarar temple | சிவ பூஜை செய்த கிளி |
????see youtube video link????
????அதிசய சிவன் கோவில்கள்????
#sithargal #சித்தர்கள் #shiva
???????? Uthamasolapuram, karapuranathar Temple, Salem, Tamil Nadu, India 2019
நிமிர்ந்த கோலம்... பார்க்கவே கம்பீரமான வடிவம்... சிறிய அளவில் இருந்தாலும் கைகூப்பித் தொழவைக்கும் பிரமாண்டம்... எந்த ஊரில், எந்த இடத்தில் இருந்தாலும், லிங்க வடிவில் இருக்கும் ஈசனின் சிறப்புகள் இவை. ஆனால், சாய்ந்த கோலத்தில் சிவபெருமான் அருளும் ஒரு கோயிலைப் பற்றிப் பார்ப்போமா?
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரில்தான் நாம் தரிசிக்கப் போகும் எழில்மிகு கரபுரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர், கரபுரநாதர். லிங்க வடிவில் உள்ள கரபுரநாதரின் தலை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதற்குக் காரணமான திருக்கதை ஒன்று உண்டு.
கரபுரநாதருக்கு அர்ச்சனை செய்துவந்தார் ஓர் அர்ச்சகர். ஒருநாள் அவர் நோயுற்ற காரணத்தால், அவரால் கோயிலுக்கு வர முடியவில்லை. ஆனாலும், இறைவனுக்கு வழக்கமான அர்ச்சனையைச் செய்ய வேண்டுமே! அதனால், தன் மகன் குணசீலன் என்ற சிறுவனைக் கோயிலுக்கு அனுப்பினார். குணசீலனும் கோயிலுக்கு வந்தான். ஈசனுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்தான். அர்ச்சனையையும் செய்து முடித்தான். பிறகு, கரபுரநாதருக்கு மாலை அணிவிக்க முற்பட்டான். ஆனால், உயரம் போதாத காரணத்தால், லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. பதறிப்போனான்.
`இறைவா! உனக்கு அனைத்துச் சேவைகளையும் செய்தேனே... இந்த மாலையை என்னால் அணிவிக்கமுடியாமல் போய்விடுமோ... கருணை காட்ட மாட்டாயா?’ என மனமார கண்ணீர்மல்க இறைவனை வேண்டினான். எம்பெருமான் கருணைக்கடல் அல்லவா? சிறுவன் குரலுக்கு மனம் இரங்கினார். லேசாகத் தலையைச் சாய்த்தார். குணசீலன், ஈசனுக்கு மாலையை அணிவித்தான். இந்தக் காரணத்தால் ‘முடி சாய்ந்த மன்னர்’ என்ற திருநாமம் கரபுரநாதருக்கு உண்டானது. இந்தத் தலத்தின் பெருமைகளை உணர்ந்த அன்றைய சோழ மன்னர்கள், இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்; திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதனால் இறைவனாரை ‘சோழேஸ்வரர்’ என்றும் திருநாமம் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள்.
சோழர்கள் மட்டுமல்ல சேர பாண்டியர்களும் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். அவர்கள் மட்டுமா? ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டு, பதிகங்கள் பாடியிருக் கிறார்கள். இதன் காரணமாகவே, இங்கு ராஜ கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரது சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும், முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங் களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் பழைமையை இங்கு உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
ராஜகோபுரத்தின் முன்பாக நின்ற நிலையில் ஔவை பிராட்டியார் காட்சி தருகிறார். இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்கள் ஔவை பிராட்டியை மனம் உருகி வணங்கிச் செல்கின்றனர். பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை. தந்தை மற்றும் தாயை இழந்த இந்த இருவரையும் ஔவையார் இங்கு அழைத்து வந்து, மூவேந்தர் களின் முன்னிலையில் திருக்கோவிலூர் மன்னருக்குத் திருமணம் செய்துவைத்தாராம். இதன் பொருட்டு, மூவேந்தர்களும் பகை மறந்து ஒன்றுகூடிய தலம் இது எனவும் கூறப்படுகிறது.
மூவேந்தர்களும் இங்கு வந்து இருந்தபோது சோழ மன்னர் உத்தமசோழபுரம் என்ற இடத்தி லும், சேர மன்னர் சேலம் என்ற இடத்திலும், பாண்டிய மன்னர் வீரபாண்டி என்ற இடத்திலும் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர் பக்தர்கள்.
அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி கோயிலின் பின்புறத்தில், ஆறு சிரங்களையும் பன்னிரு கரங்களையும் கொண்டு மயில் வாகனத்தில் தேவியருடன் அருள்கிறார் முருகன்.
மேலும், இந்தக் கோயிலில் கால பைரவர் சந்நிதி, கரடி சித்தர் சந்நிதி, ஐயப்பன் சந்நிதி ஆகியவையும் உள்ளன. இந்தக் கோயில் அமைந்துள்ள ஊருக்கு `கைகொடுக்கும் ஊர்’, `பெரியூர்’, `உத்தமசோழபுரம்’ என மூன்று திருப்பெயர்கள் உள்ளன.
திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நெய் தீபமேற்றி திருமண வரம் வேண்டி வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாண பாக் கியம் கைகூடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
வாழ்வில் ஒருமுறையேனும் கரபுரநாதரை வழிபட்டு வருவோம். சிறுவனுக்காக சிரம் சாய்த்த அந்த ஈசன், நமது பிரார்த்தனைகளுக்கும் செவி சாய்த்து அருள்பாலிப்பார்!
தான்தோன்றீஸ்வரர் | thanthondreeswarar temple | belur salem
தான்தோன்றீஸ்வரர்
#sithargal #சித்தர்கள் #lingam
#lord #god #siddhargal #arjunan
#belur #salem
சேலத்தில் கோயில் ஆக்கிரமிப்பு, temple in salem
Kj tv
Uthamasozhapuram Karapuranathar Temple -solution for unmarried people
Uthamasozhapuram Karapuranathar Temple -solution for unmarried people
Salem Sugavaneswarar temple elephant being shifted to to spacious place for treatment | News7 Tamil
Salem Sugavaneswarar temple elephant being shifted to to spacious place for treatment | News7 Tamil
Subscribe :
Facebook:
Twitter:
Website:
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
Salem - The Steel City of South
Salem is a city on the Thirumanimuthar River, in the south Indian state of Tamil Nadu. The centuries-old Sugavaneswarar Temple, dedicated to the Hindu deity Shiva, features colorful gopurams (towers) and gardens. Nearby, colonial-era Christ Church is an Indo-Saracenic landmark consecrated in 1875. Jamiya Masjid is a mosque believed to have been built by Tipu Sultan, the 18th-century ruler of the Kingdom of Mysore.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
Track: Defqwop - Awakening [NCS Release]
Music provided by NoCopyrightSounds.
Watch:
Free Download / Stream:
01 Mangala arati, Salem India
kandashramam temple in salem | ஸ்ரீ கந்தாஸ்ரமம் முருகன் கோவில் | sithargal | சித்தர்கள்
????அதிசய சிவன் கோவில்கள்????
????see youtube video link????
1)miracle kailasanathar temple
சிவனை வழிபடும் சூரியன்
அதிசய கைலாசநாதர் கோவில்
2)ambalavanar temple | அம்பலவாணர் கோவில்
3)lord shiva miracle temple |
சிறுவனுக்காக சிரம் சாய்த்த
ஈசன் |
4)miracle lord shiva linga temple | நான்கு முக அதிசய சிவலிங்க கோவில் |
5)thiruvannamalai miracle | திருவண்ணாமலை அதிசயம் |
6)Miracle five shivalingam |கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் |
7)miracle shivalinga temple | அதிசயம் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நந்தி |
8)kotilingeshwara temple kolar | கோடி லிங்கம் கோவில் |
9)velliangiri andavar temple | வெள்ளிங்கிரி மலை ஆண்டவர் பூஜை |
10)shivanagam சிவநாகம் |
11)miracle shiva temple | அதிசயம் சிவ பூஜை செய்த பாம்பு |
12)miracle snake temple in nagercoil | அதிசய பாம்பு கோவில் |
13)Amazing Eight Shiva Temples in India | இந்தியாவில் ஒரே நேர்க் கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்
14)Amazing lord Shiva Temple in Australia |
ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில்
15)Wonderful Shiva Linga temple | நீரில் நனையும் அதிசய சிவலிங்கம் |
16)lord shiva temple gopuram shadow miracel | சிவன் கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்
17)lord shiva mount kailash |
அதிசய பனிலிங்கம் |
18)lord shiva temple miracle pillar | இந்த சிவன் கோவில் தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடுமாம்|
19)Ellora temple mystery in tamil | ஒற்றைக் கல்லில் ஓர் அதிசய சிவன் குகை கோயில்|
20)murudeshwar temple in karnataka | மிகப்பெரிய சிவபெருமான் சிலை 123 அடி உயரம் | ராஜகோபுரம் 237 அடி |
21)Thirunallar temple nasa research in tamil | உலகையே மிரள வைத்த கோவில் |
22)Nishkalankeshwar Temple | நிஷ்களங்கேஷ்வர் சிவன் கோவில் |
23)miracle shivan temple | அதிசய சிவன் கோவில்.....!! |
24)biggest shiva lingam in india | ஆச்சர்யம்... தானாக வளரும் அதிசய சிவலிங்கம் !! |
25)miracle shiva lingam colours change | நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் | அடி முடி காண இயலாத ஆதி சிவன்
26)lepakshi miracle temple |
லே - பக் ஷி | அதிசய கோவில்
27)sugavaneswarar temple | சிவ பூஜை செய்த கிளி |
????see youtube video link????
????அதிசய சிவன் கோவில்கள்????
#sithargal #சித்தர்கள் #shiva
Sugavaneswarar Golden Chariot , Salem, Tamil Nadu
The Golden Chariot of Sugavaneswarar Swamy Temple commissioned on 16 May 2010 with a procession on main streets of Salem, Tamil Nadu, India.
SALEM SUGAVANEHSWAR TEMPLE
SALEM SUGAVANEHSWAR TEMPLE INSIDE VALLALAR SABAI 02.05.2017 POOSAM NANAL MEGAPPERUM MALAIYUDAN
SALEM | Thanthondreeswarar Temple_Belur_ Salem District | Auro Videos
Amazfit Verge IP68 Smart Watch in Amazon
-----------------------------------------------------------------------
1. Amazfit Verge IP68 Smart Watch
Link :
-----------------------------------------------------------------------
#Thanthondreeswarar #Temple #Belur, #Salem one of the historical shiva temple in Salem !!!
Belur is 30 km from Salem city and is 6 km to the north of Valappadi, a neighbouring town.
The temple was built by the Cholas kingdom in the 12th century AD. The main deity is Lord Thanthondreeswarar (Lord Shiva) and the female deity is Goddess Dharmasamvarthini.
Thanthondreeswarar Temple is located on the banks of Vasishta Nadi (Vasishta River). The temple has a serene atmosphere and is surrounded by beautiful hillocks.
This temple comes under the Hindu Religious Charitable Endowment Department.
The inner sanctum was constructed by 'Milagu Chetty' and the rest were constructed by King Paranthaga Chola (Paranthaka Chola). Construction of Rajagopuram was started during the 12th century by King Paranthaka Chola, but was left incomplete.
The temple is constructed in such a way that every year, in the first week of Tamil month (Chithirai) the sunlight falls on the main deity in early morning.
A structure of a mythical lion, “YAZHI” (A statue of lion) made out of a single stone with a rolling ball inside its mouth is carved on two pillars.
A structure of Lord Shiva riding a vedhic horse is carved on two other pillars made out of a single stone.
Tamil New Year's day celebrations at Kottai Azhagirinathar Temple- Salem
Watch ► Jayalalithaa Takes Oath - Full Speech :
-~-~~-~~~-~~-~-
Report from our Salem correspondent at Kottai Azhagirinathar Temple regarding Tamil New Year's day celebrations
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates:
Visit Puthiya Thalaimurai TV WEBSITE:
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK:
Follow Puthiya Thalaimurai TV TWITTER:
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
Namma Salem | Episode 07 | Karapuranathar Temple | Salem Cinema Pasanga
Salem Cinema Pasanga - is Entertainment Youtube Channel
-----------------------------------------------------------------------------------------------------------
#KarapuranatharTemple #SalmeCinemaPasanga #Salem
History About KARAPURANATHAR TEMPLE
-----------------------------------------------------------------------------------------------------------
Salem Cinema Pasanga Official YouTube Channel
Contact us:-
E-mail : studiosblacksmoke@gmail.com
Founded : 19 October 2017, Tamilnadu, India
Headquarters : Salem, Tamilnadu, India
Founder : A.Nisharsharef
உத்தம சோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்
சேலம் உத்தம சோழபுரம் கரபுரநாதர் ஆலயம் பற்றிய செய்திகள்..
Salem Sugavaneshwarar temple elephant has been transferred for special treatment
Salem Sugavaneshwarar temple elephant has been transferred for special treatment
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates:
Visit Puthiya Thalaimurai TV WEBSITE:
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK:
Follow Puthiya Thalaimurai TV TWITTER:
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
Salem kottaiperumal temples
Video Maker