Vanabathrakali Amman Kovil, 2019, Mettupalayam, India
Vanabadrakaliamman temple has goddess Kali as its deity. This temple is located near Mettupalayam in Coimbatore district. This temple is considered very special since it is believed to clear all the hurdles for marriage and child birth. The temple stands majestically on the river banks of Bhavani originating in the nilgiris. It can be reached by buses and other vehicles from Mettupalayam by traveling mere 5 km.
It is believed that once a demon named Pagasuran lived here near this temple premise. He used to trouble the people living here. To defeat this asura, one of the Pancha pandavas called Bheema worshipped Kali in order to destroy Pagasuran. Here both the idols of Pagasuran and Bheema are worshipped by devotees. Asuran is worshipped as Kaval Bootham.
வனபத்ரகாளி, மேட்டுப்பாளையம், நேரடி தரிசனம். Vanabathrakali #Vanabathrakali #Kovil #Mettupalayam
Sri VanaBadrakaliamman Temple is situated amidst Mettupalayam to Thekkampatti road route. It is just 5 kilometers away from Mettupalayam. River Bhavani flows nearby the temple . Here you can take a dip and then start the temple visit . Food accomodation available . Local buses frequently plying between temple and Mettupalayam.
வன பத்திரகாளி அம்மன் ஆலயம் மேட்டுப்பாளையம் அருகில் அமைந்துள்ள பழமையான கோயிலாகும். பத்திரகாளி அம்மனின் ஆலயமான இது கோயம்புத்தூரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ளது.
புராணப்படி இக்கோயிலின் மேற்கில் பகாசுரன் வசித்து வந்ததாகவும் இங்குள்ள மக்கள் மத்தியில் பீதி உண்டாகக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மக்கள் பாண்டவ சகோதரர்களில் வலிமையானவனான பீமனிடம் இந்த அசுரனின் கொட்டத்தை அடக்குமாறு வேண்டினர்.
பீமன் காளியிடம் வழிபட்டு அந்த அசுரனை அழிக்க வேண்டிய சக்தியைப் பெற்று அவனுடன் சண்டையிட்டான். பல மணிநேரம் தொடர்ந்த அந்தச் சண்டையின் இறுதியில் பீமன் அந்த அசுரனை வதம் செய்தான்.
மரணப்படுக்கையில் கிடந்த அசுரன் தனது தவறை உணர்ந்து காளி தேவியிடம் தனது பாவங்களுக்கு மன்னிப்புக் கோரினான். தேவியும் அவனை ஒரு காவல் தெய்வமாக மாற்றினார். பக்தர்கள் தேவியை மட்டுமின்றி பீமனையும் பகாசுரனையும் வழிபடுகின்றனர். #Vanabathrakaliyamman #Kovil #Mettupalayam #Vanabathrakali #Covai #Bathrakali #Bathrakaliyamman #Video #Vanapathrakali #Visit Vanabathrakaliyamman #Temple #Video
Veerabatra Kaliamman Temple Mettupalayam Coimbatore
Veerabatra Kaliamman Temple Mettupalayam Coimbatore, Tamilnadu India
vanabhadrakali
Vanabhadrakali temple situated at Bhavani riverside at Mettupalayam, tamil nadu, india.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள வன பத்திரகாளியம்மன் கோவில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள வன பத்திரகாளியம்மன் கோவில்
Subscribe :
Facebook:
Twitter:
Website:
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
Mettupalayam vanabadrakaliamman Kovil
River private
சக்தி வண பத்ரகாளி அம்மன் sakthi vana Badra kali Amman
vana Badra kali Amman
Vana badra kali amman super HD songs
Vana badra kali amman
வனபத்ரகாளியம்மன் கோயில், மேட்டுப்பாளையம்
வனபத்ரகாளியம்மன் கோயில்,
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்.
கோயம்புத்தூர்.
Vanapathrakali Amman Temple ,
Thekkampatti, Mettupalayam.
Coimbatore
Sri Vana Bathra Kaliamman temple
கோவை மேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் | Reach Coimbatore
கோவை மேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் - Arulmigu VanaBadrakaliamman Temple
Bathrakaliamman temple, Mettupalayam
bathirakaliamman temple
மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி அம்மன் கோவிலின் ஆடி பதினெட்டு காட்சிகள்
ஜெயம் செய்திக்களுக்காக கோவை சிறப்பு நிருபர் பிரவீன்
To Subscribe JAYAMNEWS16
Share this link
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளன்று
Bathrakaliamman temple river my god ah
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் ஆடிக் குண்டம் 2019
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் மேட்டுப்பாளையம். இத்திருத்தலத்தில் ஆடி மாத குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது அதன் காட்சித் தொகுப்புகள்.
Vana Bathrakali Amman Govil. Nellithurai. Mettupalayam
Bathrasamy
வனபத்ரகாளியம்மன் கோயில்,தேக்கம்பட்டி, Vanapathrakali Amman Temple
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில். தேக்கம்பட்டி,மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்
Vanapathrakali Amman Temple , Thekkampatti, Mettupalayam, Coimbatore
Aadi Kundam Festival at Vanabathrakali amman templel - DINAMALAR
Aadi Kundam Festival at Vanabathrakali amman temple
Mettupalayam Vana Bathrakhali Amman Gundam - Dinamalar News
Mettupalayam Vana Bathrakhali Amman Gundam - Dinamalar News